Popular Posts

Wednesday 1 August 2012

பெண்களின் பல வருட கனவு நினைவேறலாம் !!!!!!

தொண்டி-ஆகஸ்ட் -01 
ஒரு வேலை இன்று விடியும் நாள் நமதூர் பெண்களின் பல வருட கனவு நினைவேறலாம் !!!!!!
தொண்டி நகர் TNTJ தலைவர் சிராஜ் பாய் அவர்கள் கூறினார் .இன்று காலை சுமார் 10 மணியளவில் நமதூருக்கு திருவாடனை வட்ட வழங்கல் அதிகாரி அவர்கள் வர உள்ளார் .அது சமயம் அறிவிப்பு செய்யப்படும் நுகர்வோர் தங்களின் பாஸ் புஸ்தகத்தை அதிகாரி இன் கவனத்திற்கு கொண்டுசென்று சிலிண்டர் பதிவு-டெலிவரி குறை நிறை களை-மற்றும் நுகர்வோர் உரிமை களை நிலை நாட்டி கொள்ளுமாறு கேட்டு கொள்ள ப படுகிறார்கள்









No comments:

Post a Comment

hai