Popular Posts

Friday, 10 August 2012

நமதூரிலும் கன மழை

 தொண்டி-ஆகஸ்ட் -10
நாட்டின் பல பாகங்களில் வெள்ளம் !!!! தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை நமதூரிக்கு மட்டும் வெயில் சுட்டெரித்து வந்த‌ நிலையில் தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நமதூரிலும்  நேற்று(09-08-12)  மாலை .2 .௦௦ மணியிலிருந்து சுமார் 5 .௦௦ மணிவரை தொடர்ந்து கன மழை பெய்தது    நமதூர் குளிர்ச்சியாக காணப்பட்டது












No comments:

Post a Comment

hai