Popular Posts

Sunday, 12 August 2012

ஈத் பெருநாள் தொழுகை

தொண்டி-ஆகஸ்ட் -12
தொண்டி க்கிய ஜமாஅத் இன் கூட்டம் வெள்ளி கிழமை மகரிப் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசலில் தலைவர் அபூபக்கர் அவர்கள் தலைமையில் ஈத் பெருநாள் தொழுகை சம்ந்தமாக ஆலோசிக்கப்பட்டது .வரும் ஈத் பெருநாள் தொழுகை வழமைபோல் ECR இல் உள்ள பல்லாக் வலியுல்லா திடலில் நடத்துவது என்று    கமனதாக  தீர் மாணிக்க பட்டது . ஒது செய்வதற்காக திடலின் திர்புறம் உள்ள இஸ்லாமிக் மாதிரி பள்ளி இல் ற்பாடு செய்ய கேட்டுகொள்ளபட்டது  .இதில் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்








No comments:

Post a Comment

hai