தொண்டி-ஆகஸ்ட் -16
நகரில் நேற்று லைலத் துல் கதிர் இரவு என்பதாக அனைத்து பள்ளிகளிலும் மக்கள் கூட்டங்கள் நிரம்பி வழிந்தது அனைத்து பள்ளிகளிலும் பயான் களும் சிறப்பு தொழுகைகளும் நடைபெற்றது .இதை தொடர்ந்து இன்று அஸர் தொழுகை க்கு பிறகு பெரிய பள்ளியில் பிரியாணியும் மேல பள்ளி மற்றும் புது பள்ளியில் நெய் சோறு இறச்சி யும் நாச்சியா மகாலில் பிரியாணியும் இதற்க்கு முன் எந்த வருடமும் இல்லாத மாதிரி நோன்பு பிடித்தவர் -அல்லாதவர்கள் மற்றும் அனைத்துமதத்தவர்களும் பயன் பெற்றதாக கூறப்பட்டது .
No comments:
Post a Comment
hai