Popular Posts

Monday, 27 August 2012

மேல பள்ளியில் சிறப்பு பயான்

தொண்டி -ஆகஸ்ட் -27
வரும் 29 ஆம் தேதி புதன் கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு மேல பள்ளியில் கொழும்பு சிட்டி ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் .ஹாஜி யூசுப் முப்தி அவர்களின் சிறப்பு பயான் நடைபெறும் அனைவரும் கலந்து பயனடையுமாறு தொண்டி தர்பியதுள் அத்பால் கேட்டுகொள்கிறது -பெண்களுக்கு தனிஇட வசதி செய்யப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment

hai