தொண்டி-ஆகஸ்ட் -06
பலகை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் IMMSCHOOL MAGAZINE என்ற பள்ளியின் மாதாந்திர பத்திரிக்கையும் வெளியிடப்பட்டது முதல் பிரதியை பலகை அறக்கட்டளை -M .M.அபூபக்கர் அவர்களும் பள்ளியின் தாளாளர் -SA.செய்யது கமாலுதீன் அவர்களும் -திருசோ -பா- அசோக்குமார் அவர்களிடம் அளித்தார்கள் -இதுபோன்ற முயற்சிகள் பள்ளி மாணவர்களுக்கு அறிவை யும் எழுதுவதற்கு ஊக்கத்தை யும் அளிக்கும்
No comments:
Post a Comment
hai