Popular Posts

Wednesday 26 September 2012

இவர்கள் பூரண நலம் பெற துவா செய்வோமாக

தொண்டி -செப் -27


இன்று காலை சுமார் 6.00 மணியளவில் நமதூரை சேர்ந்த  மர்ஹூம் ஹாஜி AMS.செய்கு அபூபக்கர் சாஹிபு அவர்களின் மருமகன் -ஹாஜி சாலிஹு ரபியுத்தீன் அவர்களுக்கு LIVER TRANSPLANT ஆபரேசன்  அவரின்  மகன் மஹதி இன் அனுசரணையுடன் செனனை குளோபல் மருத்துவமனை யில் நடைபெறுகிறது .ஆபரேசன் வெற்றிகரமாக நடைபெற்று  இன்ஷா அல்லாஹ் இவர்கள் பூரண நலம் பெறஅல்லாஹ்விடம்   துவா செய்வோமாக  

No comments:

Post a Comment

hai