Popular Posts

Monday 8 April 2013

நேனா .கான .ஹைதர் அலி அவர்கள் வபாதானார்கள்

தொண்டி -ஏப்ரல் -8
நேற்று 7-4-2013 இரவு சுமார் 9.30 மணியளவில் மதுரையில் வைத்து ஹாஜி நேனா .கான .ஹைதர் அலி அவர்கள் வபாதானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் -அன்னார் மர்ஹூம்  ஹாஜி-நேனா .கான -ஜபருல்லா அவர்களின் மூத்த சகோதரரும் தொண்டி ஐக்கிய ஜமாஅத் செயலாளரும்  -அன்வர் என்டர் பிரஸ் பெட்ரோல் பங்க் ஹாஜி S.S அப்துல்லா அவர்களின் மாமனாரும் ஆவார்கள் -நேற்று இரவில் மதுரைலிருந்து மையத்தை கொண்டுவந்து தொண்டி சுலைஹா மஹாலில் வைக்கப்பட்டுள்ளது அடக்குவது பின்னர் அறிவிக்கப்படும் -தொடர்புக்கு அப்துல்லா --00 91 9442960255


No comments:

Post a Comment

hai