Popular Posts

Saturday 15 June 2013

ரோட்டரி கிளப் கோல்டன் தொண்டி துவக்கவிழா

தொண்டி  ஜூன் 14 
இன்று காலை 10 மணியளவில் தொண்டி சல்மா பௌசியா மஹாலில் ரோட்டரி கிளப் கோல்டன் தொண்டி இன் துவக்கவிழா அரசு தேர்வில் வெற்றிபெற்ற பள்ளிகள் மற்றும் முதல் இரண்டாவது மதிப்பெண் பெற்ற திருவாடனை யூனியனுக்கு உட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது இதில் முன்னாள் இந்நாள் வரும் கால மாவட்ட கவர்னர்கள் மற்றும் கிளப்பின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர் 
கடந்த இரண்டு மாதத்திற்கு முன் தொண்டி IMS SCHOOL இல் பத்தாவது வகுப்பு மெட்ரிக் மானவர்களுக்க்கான ஜெய்த்து காட்டுவோம் நிகழ்ச்சியில் புலியூர் கிரியடிவ் மெட்ரிக் பள்ளி தாளாளர் சண்முகம் அறிவித்தபடி அதிகப்படியாக 488---486----482 மார்க் பெற்ற மாணவர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது 

















































No comments:

Post a Comment

hai