Popular Posts

Thursday 1 December 2011

Dr ,அபுல் கலாம் அறிவியல் மன்றம் அறிவியல் கண்காட்சி

தொண்டி- டிச -1
நேற்று  IMMSCHOOL --Dr ,அபுல் கலாம் அறிவியல் மன்றம்  சார்பாக  அறிவியல்  கண்காட்சி காலை 9 .30 மணியளவில் தொடக்கி மாலை 3 .30 மணி வரை நடைபெற்றது பள்ளி தாளாளர் SA .செயித் கமாலுதீன் அவர்கள்  கண்காட்சி இ தொடங்க பலகை டிரஸ்ட் தலைவர் MM .அபூபக்கர் அவர்கள் முன்னிலை வகித்தார் DSP மோகன் ராஜ் அவர்களும் ஆய்வாளர் தனபால் அவர்களும்      சுற்றுவட்டாரதில் உள்ள அணைத்து பள்ளி மாணவர்களும் கண்டு களித்தனர் குறிப்பாக தேவிபட்டினம் புஹாரிய -தொண்டி அல் ஹிலால் -வில்ஹம் -முன்வர -கிழக்கு -மேற்கு பள்ளிகள் திருவாடனை ராஜன் மெட்ரிக் உப்பூர் -தினையதூர் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் ஆக சுமார் 7000 பேர் கல்ந்துகொண்டர்கள்     என்று பள்ளி இன் அறிவியல் துறை தலைவர் Prof .பிரவீனா மோகன் .தெரிவித்தார்












   

No comments:

Post a Comment

hai