Popular Posts

Thursday 12 January 2012

சவால் விடும் தொண்டி டாஸ்மாக்

தொண்டி-ஜன 12 
ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மட்டும் மாறாது
பல ஆட்சியை பார்த்து விட்டது
பல அதிகாரிகளை பார்த்து விட்டது
எனக்கு மட்டும் தனி சட்டம் என
சவால் விடும் தொண்டி டாஸ்மாக் ***************
அரசு ஆஸ்பத்திரி என் அருகில் வேண்டும்
குடிநீர் குளமும் அருகில் வேண்டும்
பெண்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக வேண்டும்
என அடம் பிடிக்கும் இரண்டு அடுத்தடுத்த கடைகள்
எட்ட அனுப்ப எத்தனையோ முயற்சி கள்
அதில் இதுவும் ஒன்று***********
பொறுத்திருப்போம் ***************

No comments:

Post a Comment

hai