Popular Posts

Saturday 10 March 2012

போலிஸ் பொதுமக்கள் (FOP ) கலந்துரையாடல்

தொண்டி- மார்ச்-9
இன்று மாலை 6 .30 மணியளவில் காவல் நிலைய வளாகத்தில் வர்த்தகர் சங்க தலைவர் SM -ஜவகர் அலி தலைமையில் போலிஸ் பொதுமக்கள் (FOP ) கலந்துரையாடல் DSP மோகன்ராஜ்அவர்கள் ஆய்வாளர் தனபாலன் அவர்கள் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் மற்றும் நம்புதாளைவர்த்தகர் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டதில் ௭டுக்கப்பட்ட தீர்மானத்தில் கீழ் கண்டவர்கள் பொறுபாளராக நியமிக்கப்பட்டனர்
தொண்டி-மாலிக் -9789172026 
நம்புதாளை -ஆலிம்கான்-9790122171 
MR பட்டினம் -பாண்டி-8760004535 
PV பட்டினம்-ஜெசுதாஸ்-9965874263   


No comments:

Post a Comment

hai