Popular Posts

Tuesday 5 June 2012

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள்

தொண்டி -மே-6 
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாயின .இஸ்லாமியாமாதிரிமெட்ரிக் பள்ளி மாணவி ஆபிலா-(462/500)-தொண்டிஅளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
அதே பள்ளி மாணவன்அஸ்பாக்-(460/500)மதிப்பெண்கள் பெற்று தொண்டி அளவில் 2ம் இடம் பெற்றுள்ளார்.
இஸ்லாமியாமாதிரிபள்ளி-,அல்-ஹிலால்பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளது.
அல்-ஹிலால்பள்ளி யில்22பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்வு பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இஸ்லாமியா மெட்ரி பள்ளியில் 35 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்வு பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இஸ்லாமியாமாதிரிபள்ளியில்மூன்றாம் இடத்தைபஹீமாஅமீன்(446/500) பெற்றுள்ளார்.
 +2 மற்றும் SSLCதேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும்-ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்தனர்  உறுதுணையாக இருந்த அனைத்துஆசிரியர்களுக்கு ஏ ற்கனவே அறிவித்தபடி உடனே நிர்வாகத்தின் சார்பில் வெகுமதிஅளிக்கப்பட்டது

No comments:

Post a Comment

hai