Popular Posts

Sunday, 26 August 2012

காஸ் சப்ளை குளறுபடிக்கு தீர்வு

தொண்டி ஆகஸ்ட் 26


நகரில் பல ஆண்டு காலமாக சமையல் காஸ் சப்ளை இல் உள்ள குளறுபடிக்கு தீர்வு காணும் நோக்கில் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத் கிளை எடுத்த முயற்சி இல் இன்று தொண்டி க்கு வர இருக்கும் மத்திய நிதி அமைச்சரை முற்றுகை யிட போவதாக   நேற்று நகரில் முற்றுகை போராட்ட அறிவிப்பு நோட்டீஸ் ஓட்டப்பட்டுயிருந்ததை அடுத்து தொண்டி தவ்ஹீத் ஜமாஅத்-திருவாடனை  தாசில்தார் - திருவாடனை DSP - திருவாடனை -தொண்டி காவல்துறை ஆய்வாளர்கள் -திருவாடனை வட்ட வழங்கல் அதிகாரி -மற்றும் பாலாஜி காஸ் உரிமையாளர் இவர்களின் மத்தியில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி இனி வரும் காலங்களில் முறையான சப்ளைக்கு உத்திரவாதம் பெறபற்று முற்றுகை போராட்டம் கைவிடபட்டது .தொண்டி வாழ் மக்கள் நிம்மதி பெறுவார்கள் என்று நம்புவோம் 

No comments:

Post a Comment

hai