Popular Posts

Saturday, 27 October 2012

ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்

தொண்டி அக் -27

வாசகர்களுக்கு ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்
இன்று ஹஜ்பெருநாள் தொழுகை அந்த அந்த முகல்ல பள்ளிகளில் நடைபெறும் என ஐக்கிய ஜமாஅத் அறிவித்துள்ளது -தொழுகை நேரங்களும் பள்ளிகளில் அறிவிக்கபடுகிறது .குர்பான் கொடுக்கவேண்டி இருப்பதால் காலை 8.30 மணிக்குள் தொழுகைகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கபடுகிறது -நகரில் குர்பனிகாக அதிகமான ஆடு ,மற்றும் மாடு கள் வந்துள்ளது .இருப்பினும் நகரில்காலை லிருந்து  இலேசான மழை பெய்துவருகிறது  

No comments:

Post a Comment

hai