Popular Posts

Saturday 27 October 2012

ஜமாத்தின் பொது குழு கூட்டம் கள்

தொண்டி -அக் 27
இன்று ஓடாவி தெரு ஜமாத்தின் பொது குழு கூட்டம் நடைபெற்றதில் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய தலைவராக ஆலிஜணாப் -நாட்டாமை இல்யாஸ் அவர்களும்(9840183457) செயலாளர் ஆக -ஆலிஜணாப் முஹம்மது அலி அவர்களும் மற்றும் 5 நிர்வாககுழு உறுபினர்களும் தேர்ந்தெடுக்கபட்டார்கள்

நாளை மகரிப் தொழுகைக்கு பிறகு பெரியபள்ளி ஜாமத்தின் பொதுகுழு  கூட்டமும் ,-வடக்குதெரு  ஜாமத்தின் பொதுகுழு கூட்டமும்--தெற்குதெரு ஜாமத்தின் பொதுகுழு கூட்டமும் அந்த அந்த முஹல்லா பள்ளிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment

hai