Popular Posts

Thursday 14 March 2013

இறகு பந்து போட்டி

தொண்டி -மார்ச் 14

தொண்டியில் மாபெரும் இறகு பந்து போட்டி வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமை காலை 9 மணியிலிருந்து ஆரம்பித்து நடைபெறும் இதன் இறுதிபோட்டி ஞாயிறு கிழமை இரவு நடைபெறும் இந்த போட்டி நம்புதாளை PKP தியோட்டரில் நடைபெறும் மாநில யளவில் இந்தபோட்டிகள் நடைபெறுகிறது என்று தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி தெரிவித்தார் 

No comments:

Post a Comment

hai