Popular Posts

Monday 3 June 2013

தொண்டி கோல்டன் ரோட்டரரி கிளப் அங்குரார்ப்பணம்

தொண்டி ஜூன் 3

தொண்டி கோல்டன் ரோட்டரரி கிளப் சார்பாக வரும் 14 -6-2013  வெள்ளிகிழமை 
காலை 10.00 மணியளவில் கிளப்பின் அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி கவர்னர் Rtn சாஜஹான்  அவர்கள் தலைமையில் தொண்டி  சல்மா பவ்சியா திருமணமண்டபத்தில் நடைபெறும்  அதுசமயம் திருவாடனை யூனியன் இல் உள்ள அனைத்து மெட்ரிக் -உயர்நிலை-மற்றும் மேல்நிலை பள்ளிகளில் படித்து +2 மற்றும் பத்தாவது அரசு தேர்வு எழுதி அந்த அந்த பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாவது மார்க் எடுத்த மாணவ மாணவிகளுக்கு  ரொக்கபரிசும் நினைவு பரிசும் வழங்கப்படும் என கிளப்பின் தலைவர் Rtn சேக் மஸ்தான் ராஜா அவர்கள் தெரிவித்தார் 
THONDI GOLDEN

No comments:

Post a Comment

hai