Peermohamed, one more step to change your password. Peermohamed Haja One more step to change your password Hi Peer...
Friday, 18 November 2011
தி-மு -க--தெருமுனை பிரசாரகூட்டத்தில்தள்ளு முள்ளு
தொண்டி -நவ 17 -இன்று மாலை 7 மணியளவில் பாவோடி மைதானத்தில் நடந்த தி-மு -க -தெருமுனை பிரசார கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர் மதுரை சலீமின் தரக்குறைவான பேச்சால் கூடிஇருந்த மக்கள் வெகுண்டளுந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு கூட்டம் ஒத்திவைக்கபட்டது பின் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது ,
Adi yaarukku
ReplyDelete