தொண்டி-நவ-18 -நாளை இரவு 9 மணியளவில் மாபெரும் மின்னொளி கைபந்து போட்டி செய்யது முஹம்மத் அரசு ஆண்கள் மேநிலைபள்ளி ல் துவங்கி நாளை மறுநாள் இரவு வரை நடை பெரும் இதில் முதல் பரிசு ருபாய் 12222 - ம்2 வது பரிசு ருபாய் -9999 ம் 3 வதுபரிசு-ருபாய்-7777 -ம் 4 -வதுபரிசு ருபாய்-5555 -வழங்கப்படஉ ள்ளது என்று THONDI SPORTS CLUB அமைப்பளர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
hai