Popular Posts

Saturday, 5 November 2011

கவுன்சிலரின் கணவர் களுக்கு அனுமதி மறுப்பு


தொண்டி-நவ -04 --இன்று தொண்டி பேருராட்சி இன் முதல் கூட்டம் தலைவர் சேகு நைனா
அவர்கள் தலைமையில் நடைபெற்றது..... நடைபெற்ற கூட்டதிற்கு வந்த  கவுன்சிலரின் கணவர் களுக்கு அனுமதி மறுக்கபட்டது.இவர்கள் அலுவலகத்தின் வெளியில் காத்திருந்து கூட்டம் முடிந்தபின் வெளியில் வந்த மனைவி களை அழைத்து சென்றனர.பெயரளவில் கவுன்சிலரக பெண்களை பயன்படுத்தும் நபர்களுக்கு இது சட்டைஅடி .தமிழ்நாட்டிதொண்டி -ல்  பஞ்சாயத்ராஜ்-ன்
முதல் குழந்தை பிறந்துள்ளது .இது போல் வெற்றியுடன் சாதனை புரிய தொண்டி நியூஸ் ன் நல வாழ்த்துக்கள்      

No comments:

Post a Comment

hai