Popular Posts

Wednesday, 25 January 2012

புதிய வாக்காளர் அடையாள அட்டை

தொண்டி-25 
கடந்த சில நாட்களூக்கு முன்பதாக வாக்காளர் சேர்ப்பு நடைபெற்றதில் பதிவு செய்த வர்களுக்கு  வாக்காளர் அடையாள அட்டை வில்ஹாம் பள்ளியில் இன்று வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள் முறையான அடையாளம் கண்பித்து பெற்று செலல்லாம் அல்லது RI அலுவலகத்தில் பெற்றுகொள்ளலாம் என தொண்டி பஞ்சாயத் அலுவலகம் அறிவிக்கிறது

No comments:

Post a Comment

hai