Popular Posts

Monday 6 February 2012

ஹாஜி KA மஹ்ரூப் அவர்கள் வபாதானார்கள்

தொண்டி -பிப் -6  

ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத்  பொருளாளரும் ,கமாலியா குழந்தைகள் ஆதரவுஇல்லம் நிர்வாகியும் ,  மரைக்கார் தெரு ஜமாஅத் தலைவர் ஹாஜி KA மஹ்ரூப் அவர்கள் இன்று காலை 9 .௦௦ மணியளவில் சென்னையில் வபாதானார்கள் ஜனாஷா தொண்டி கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் நடைபெறும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்   7 ஆம் தேதி காலை 10 மணியளவில் மரைக்கார் தெரு மையவாடியில்ஜனாஷா நல்லடக்கம் நடைபெறும் 

No comments:

Post a Comment

hai