Popular Posts

Saturday, 26 May 2012

ட்ராபிக் பற்றி அறிவு

தொன்டி-மே -25






வளந்துவரும் தொன்டி நகரில் வாகன நெரிசல் அடிகடி ஏற்படுகிறது .இந்த நிலை ஏன் !!!!!!!!!!!!!!!!.......அரசு பஸ்கள்  தனியார் பஸ்கள்  மினிபஸ்கள் வெளியூரிலிருந்து காய்கனி மற்றும் பலசரக்குகள் ஏற்றிவரும் லாரிகள  இவைகளை ஓட்டிவரும் டிரைவர்களின்  பொறுமை இன்மை மற்றும் அனுபவமின்மை யாகும் இவர்களுக்குஅறிவுஜீவிகளை வைத்து ட்ராபிக் பற்றி அறிவுறுத்தல் ளுக்கு ஏற்பாடு செய்தால்   நகரில் நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் 

No comments:

Post a Comment

hai