Popular Posts

Monday 21 May 2012

இணையதளமான www.immschool.com லும் தெரிந்துகொள்ளலாம்

தொண்டி-மே21 
நாளை காலை 11 மணியளவில் +2 ரிசல்ட் தமிழக அரசு கல்வி துறையால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் .இது சமயம் தொண்டி-இஸ்லாமிக் மாதிரி பள்ளியில் படித்த மாணவர்களின் ரிசல்ட் விவரம் அப்பள்ளி இன் இணையதளமான www.immschool.com லும் தெரிந்துகொள்ளலாம் .அனைத்து மாணவர்களும் நல்லமதிபெனுடன் வெற்றிபெற வாழ்த்துக்கள் .பாவோடி இல் உள்ள SPEED MOBILE இல் மாணவர்களின் மார்க் லிஸ்ட் போடோ காபி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அதன் உரிமையாளர் தெரிவித்தார் -9884947378---9840770949 

No comments:

Post a Comment

hai