Popular Posts

Saturday, 1 December 2012

செய்யது முஹம்மது அரசு மேநிலை பள்ளியின் ஆண்டுவிழா

தொண்டி -நவ -30


































இன்று தொண்டி செய்யது முஹம்மது அரசு மேநிலை பள்ளியின் ஆண்டுவிழா  இன்று மாலை 3.30 மணியளவில் PTA தலைவர் .MM.அபூபக்கர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் அனைத்து ஜமாஅத் தலைவர்களும் பேரூராட்சி தலைவர் செகுநைனா அவர்கள்  மற்றும் தொண்டி சுற்றுவட்டார கிராம தலைவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர் 

No comments:

Post a Comment

hai