Everyone is jumping on shares of R:N:B:I at 15cents right now. They have never been so cheap in the past. Imagine if you wanted ...
Friday, 25 January 2013
இஸ்லாமிய- பலகை நர்சரி பள்ளி- 16 வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா
தொண்டி -ஜன -25
தொண்டி பலகை அறக்கட்டளை நடத்தும் இஸ்லாமிய மாதிரி மேநிலை பள்ளி மற்றும் பலகை நர்சரி பள்ளிகளுக்கான 16 வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா வரும் 26-01-2013---27-01-2013அன்று நடைபெறும் என்று பள்ளி இன் நிர்வாகி தெரிவித்தார்
No comments:
Post a Comment
hai