Popular Posts

Tuesday, 23 April 2013

ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட வரின் தந்தையிடம் ருபாய் 67000-00

தொண்டி -ஏப்ரல் -22
ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் தொண்டி சார்பாக தொண்டிக்கு புதிதாக நியமிக்கப்பட்டு வந்துள்ள காவல் ஆய்வாளர் திரு முருகன் அவர்களின் பணி சிறக்க மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் தொண்டி கிளையின் சார்பாக ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட வரின் தந்தையிடம் ருபாய்  67000-00 கான காசோலை வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கிளப்பின் தலைவர்திரு  செய்க மஸ்தான் ராஜாஅவர்கள்   மற்றும் வருங்கால தலைவர் திரு தொண்டி தியாகராஜன் அவர்களும் செயலாளர் திரு  ரஜினி அவர்கள் பொருளாளர்  திருவீரமுத்து அவர்கள் மற்றும் அதிகமான உறுபினர்களும் கலந்துகொண்டார்கள்   




No comments:

Post a Comment

hai