Popular Posts

Sunday 20 November 2011

தொண்டிஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசு தட்டிசென்றனர்






































தொண்டி-நவ-19  -நேற்று செய்யது முஹம்மத் அரசு ஆண்கள் மேநிலைபள்ளி ல்  ஆரம்பம் ஆகி நடைபெற்றுவந்த மாபெரும் மின்னொளி கைபந்து போட்டி இல் இன்று இரவு 7 மணியளவில் இறுதி போட்டி தொண்டிஸ்போர்ட்ஸ் கிளப் Vs சென்னை போலீஸ் அணி கும் நடைபெற்ற போட்டியில் THONDI SPORTS CLUB முதல் பரிசு இந்த வருடமும் தட்டிசென்றனர் .போட்டிய காண ஊரின் முக்கிய பிரமுகர்களும் சுற்று வட்டார பொது மக்களும் கலந்து கொண்டனர் ஊரே விழா   கோலம் மாக இருந்தது என்றும நன்றியையும்  THONDI SPORTS CLUB அமைப்பளர்கள் தெரிவித்தனர்   

No comments:

Post a Comment

hai