Popular Posts

Friday 3 February 2012

புராடோ கடை நடத்த இந்த முதல் போதும்



தொண்டி-பிப் -3 
ஆணுக்கு பெண்ணும் சமம் தான் என்பதை நிருபிக்கிரரோ என்று என்ன தோண்டுகிறது .இந்தக்கடை தொண்டி -நம்புதாளை ரோட்டில் உள்ளது சால்னாவை தயார் செய்துவிட்டார் இந்த பெண் புராடோ மாஸ்டர் கடைக்கு வரவில்லை தயாரித்த சால்னாவை கிழைய கொட்டமுடியும் இறங்கிவிட்டார்  புராடோ சுட கடை நடத்த இந்த முதல் போதும் என்கிறார் நம்புதாளை ஊராட்சி தலைவர் சத்திய சீலன் அவர்கள் 

No comments:

Post a Comment

hai