Popular Posts

Tuesday 14 February 2012

கொம்புதொப்பி மு.மு .நைனாமுஹம்மத் அவர்கள் வாபாதானார்கள்


தொண்டி -பிப் 14 
தெற்குதெருஜமாஅத்தை சேர்ந்த கொம்புதொப்பி மு.மு .நைனாமுஹம்மத் அவர்கள் இன்று மாலை 3.30 மணியளவில்  வாபாதானார்கள் இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*அன்னார் நசீர்கான் *ஹலீல்ரகுமான் ஆகியோரின் தகப்பனாரும் சாஜஹான் *மொஹிதீன்சாம்பு ஆகியோரின் மாமனாரும் ஆவார்   ஜனாஷா நல்லடக்கம் நடைபெறும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்   
     

No comments:

Post a Comment

hai