Popular Posts

Tuesday, 27 March 2012

தொண்டியை சேர்ந்தவருக்கு ஹாங்காங் கில் பதவி


 தொண்டி   -மார்ச் -26


ஹாங்காங் நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய இந்தியர்களின் கூட்டமைப்பான INDIAN MUSLIM ASSOCIATION  இன் புதிய நிர்வாகிகள்கீழ்  கண்டவர்கள் தேர்ந்தெடுக்கபட்டர்கள் தலைவராக நீடூர் ஹாஜி ஜபாருல்லாஹ் அவர்களும் உப தலைவராக தொண்டிஹாஜி ஹசன் பாக்கர் அவர்களும்  செயலாளராக காயல் ஹாஜி மொஹிதீன் அவர்களும்தேர்ந்தெடுக்கபட்டர்கள் இவர்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள் குறிப்பாக இச்செய்தி கேள்விப்பட்ட தொண்டி மக்கள் உப தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .

No comments:

Post a Comment

hai