Popular Posts

Monday, 19 March 2012

தொண்டி-மார்ச்-18  


 தொண்டி தெற்கு தெரு ஜமாத்தலைவரும் ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஆன KKM அஹமது ஜலால் அவர்கள்  இன்று இரவு சென்னை புறப்பட்டு  சென்று 20 ஆம் தேதி காலை  விமானம் மூலம்  (இன்ஸா அல்லாஹ்) உம்ரா செய்ய நாடியுள்ளார்கள்  கபூல் செய்யப்பட்ட உம்ரா வாக ஆகுவதற்கு நமது வாசகர்களை துவா செய்யுமாறு  அன்புகூர்ந்து வேண்டிகொள்கிறார்கள்*


No comments:

Post a Comment

hai