Popular Posts

Thursday 15 March 2012

VMA .ரஹ்மதுல்லா அவர்கள் குடும்பத்துட உம்ரா பயணம்

தொண்டி-மார்ச்15 


தொண்டி வடக்குதெரு ஜமாத்தைச சேர்ந்த VMA .ரஹ்மதுல்லா   அவர்கள் மற்றும் மனைவி *மகன் சுல்தான் ஆகியோர் இன்று மாலை சுமார்மணியளவில் KK TRAVELS மூலம் (ராசிக்பஸ்) சென்னை  சென்று  விமானம் மூலம் இன்ஸா அல்லாஹ் உம்ரா செய்ய நாடியுள்ளார்கள்  கபூல் செய்யப்பட்ட உம்ரா வாக ஆகுவதற்கு நமது வாசகர்களை துவா செய்யுமாறு  அன்புகூர்ந்து வேண்டிகொள்கிறார்*

No comments:

Post a Comment

hai