Popular Posts

Tuesday 22 May 2012

அணைத்து மாணவர்களும் வெற்றி


தொண்டி-மே 22
தொண்டி இஸ்லாமிய மாதிரி பள்ளியில் அரசு தேர்வு +2 - தேர்வில் அணைத்து மாணவர்களும் வெற்றி பெற்றார்கள் என்று பள்ளி இன் முதல்வர் முஹம்மத் மொஹிதீன் தெரிவித்தார் .முதல் மார்க் பெற்ற மாணவி நலீபா அக்பர் க்கு பள்ளிநிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்  

1 comment:

  1. அது அணைத்து இல்லை...அனைத்து...

    ReplyDelete

hai