Popular Posts

Saturday, 23 June 2012

இறுதிபோட்டி தொண்டி அணி வெற்றி






தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக செய்யது முஹம்மத் அரசு மேனிலை பள்ளி விளையாட்டு திடலில் மின் ஒளியில் கையுந்து பந்து போட்டி நடைபெற்றதில் தொண்டி அணி கும் இளையான்குடி அணிக்கும் இறுதிபோட்டி நடைபெற்றதில் தொண்டி அணி வெற்றிபெற்று முதல் பரிசை பெற்றது .இது போன்ற விளையாட்டு போட்டிகளை நமதூரில் நடத்துவதற்கு பொருளாதார உதவிகளையும் ஆதரவு களையும் அளித்தால் வருங்காலசமுதாயத்தைஆரோகியமான  சமுதாயமாகஉருவாக்கமுடியும் .இது போன்ற விளையாட்டு போட்டிகளை நமதூரில் அடிக்கடிநடத்துவதின் பொருட்டு மத்திய-மாநிலஅரசுகளிடம் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த உதவிகளை கேட்டு பெறலாம் 

No comments:

Post a Comment

hai