Popular Posts

Sunday, 24 June 2012

ஏன் திரும்பிபார்க்க மறுக்கிறார்கள்

தொண்டி-ஜூன் -24 
கடந்தசுமார்80 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நமதூரின் கல்வி முன்னேற்றத்தின் நோக்கமாக ஊரின் நுழை வாயிலில் எந்தவித எதிர்பார்ப்புகள் இல்லாமல் நமக்காக தந்த கொடைவள்ளல் கான்சாஹிப் அவர்கள் அவர்களின் வழிவந்த பெருந்தகை அமனுல்லா அவர்கள் தனது 18 ஆம் வயதில் இந்த பள்ளிக்கான இந்த நிலம்ஒப்படைப்பு காக ராமநாதபுரம் ஜில்லா கலைக்டரிடம் (வெள்ளைக்காரன் )சென்றநேரத்தில் இந்த சின்னவயதில்இப்படி செய்வதற்கு பெரிய மனது வேண்டும் என பாராட்டியதாக அன்னார் சொல்ல கேட்டு இருக்கின்றேன்-இவர்களுக்கு அல்லாஹ் நல்லபதவியை கொடுப்பானாக-இவ்வாறு கிடைத்த நமது பள்ளியின் தற்போதைய நிலையையே நீங்கள் காண்கிறீர்கள்  ஏன் இந்த அவலம் இங்கிருந்து படித்து சென்றவர்கள் பலர் நீதியரசர்கள் -டாக்டர்கள் -பொறியாளர்கள்-அரசியல் தலைவர்கள் -வியாபாரிகள் -இன்னும் வல்லுனர்கள் -ஏன் திரும்பிபார்க்க மறுக்கிறார்கள் -ஒருகணம் இதன் பொருட்டு சிந்தித்தால்...................................

குறிப்பு -ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இரண்டாவது பெரிய விளையாட்டு மைதானம் 

















No comments:

Post a Comment

hai