Popular Posts

Sunday 1 July 2012

மவ்சூக் சுலைஹா அவர்கள் வபாதானார்கள்


தொண்டி-ஜூலை -1
தொண்டி-ஆகஸ்ட் 18   
லெப்பை சாஹிப் தெரு ஜமாஅத்தைசேர்ந்த மர்ஹூம் MMK .முகம்மது அலி சாஹிப் அவர்களின் மனைவியும் காஜாமுயுனுடீன்-பதியுதீன் மர்ஹூம் பாக்கர் ஹுசைன் -ஆகியோரின் சகோதரியும் நிசார் அஹமத் வின் மாமியாரும்ஆன மவ்சூக் சுலைஹா  அவர்கள்இன்று மாலை இரண்டு மணியளவில்   வபாதானார்கள் . இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜியூன். ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு சுமார்10.30 மணியளவில்  தொண்டி-   லெப்பை சாஹிப் தெரு மைய வாடியில் நடைபெறும் --தொடர்புக்கு 9600893454 

No comments:

Post a Comment

hai