Popular Posts

Monday 6 August 2012

மாணவர் இந்தியா இப்தார் விழா


தொண்டி-ஆகஸ்ட் -06











 ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனித நேய மக்கள் கட்சி இன் மாணவர் இந்தியா சார்பாக தொண்டி யில் இன்று நடைபெற்ற இப்தார் விழாவில்  பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் ம -ம -க- மாநில தலைவர் அப்துல் சமது அவர்களும் தொண்டி அனைத்து ஜமாஅத் முக்கிய பிரமுகர்களும் சேர்மன் சேகுநைனா அவர்களும் மற்றும் உதவி சேர்மன் பவ்சுல் ஹக் அவர்களும் மன்ற உறுபினர்களும்கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment

hai