Popular Posts

Saturday 8 September 2012

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில்தொண்டி இஸ்லாமியமாதிரி பள்ளி கோப்பையை வென்றது!

தொண்டி -செப் 8

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற வாலிபால் போட்டியில்தொண்டி   இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி அணியினர் 14 வயதிற்கு கீழ் உள்ள  பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோப்பையை கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற மாணவ அணியினரை பள்ளி தலைவர் M.M.அபூபக்கர் அவர்கள்   பள்ளி தாளாளர் ஹாஜி S.A.செய்யது கமாலுதீன் அவர்கள் பொருளாளர் ஹாஜி S.M.A.ஹிதாயதுல்லா அவர்கள் மற்றும்   கல்விக்குழு உறுப்பினர்கள் லியாகத்அலிகான் அவர்கள் -சேகு அலாவுதீன் அவர்கள்- அஸ்கர்அவர்கள்-  நிர்வாக அலுவலர்மோகன் அவர்கள்- உள்ளிட்ட பலர் பாராட்டினர்.












No comments:

Post a Comment

hai