Popular Posts

Thursday 6 September 2012

120 வருடம் பழமை வாய்ந்த மதரசா

தொண்டி -செப் -6
இன்று அஸர் தொழுகைக்கு பிறகு நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சுமார் 120 வருடம் பழமை வாய்ந்த மதரசா வை புனர்நிர்மானம் செய்து 120 வருடத்திற்கு முன் எந்த பெயரில் ஆரம்பிக்கப்பட்டதோ அதே பெயரான அல் மதரசத்துள் இஸ்லாமியா என்ற பெயரிலேயே ஆரமபிக்கபட்டது இதில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை தவிர 6ஆம் வகுப்பு முதல் +2வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் டீசன் மாலையில் நடைபெறும் மற்றும் பள்ளியில் பயிலாத வர்களுக்கு தொழில் பயிற்சியும் தீனியாத்தும் SPOKEN ENGLISH ம் நடைபெறும் என இதன் நிர்வாகி தெரிவித்தார் 










No comments:

Post a Comment

hai