Popular Posts

Friday, 12 October 2012

மழை வேண்டி தொழுகை

 தொண்டி -அக் 12
நாளை (13-10-2012)  காலை சுமார் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள் மழை வேண்டி தொழுகை நடைபெறும் .நமதூரில் பருவ மழை இதுவரை வராததாலும் கிணறு மற்றும் குளங்களிலும் தண்ணீர் குறைந்து தண்ணீர் கஷ்டங்கள் வரும் அபாயத்தில் இருந்து பாதுகாவல் தேடி அல்லாஹ் விடம் இறைந்து பாவமன்னிப்பு கேட்டு  மழை வேண்டி தொழுகை நடத்த ஐக்கிய ஜமாஅத் சார்பாக முடிவு செய்யப்பட்டது

இடம் --இஸ்லாமிக் மாதிரி பள்ளி மைதானம்  EC ROAD-தொண்டி

பாவோடி மைதானத்திலிருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது  

No comments:

Post a Comment

hai