Popular Posts

Wednesday 10 October 2012

முஹம்மது யூசுப் அவர்கள்வபாதாகிவிட்டரகள்

தொண்டி -அக் 10 

தொண்டி பலகை அறக்கட்டளை நடத்தும் பலகை நர்சரி பள்ளியின் முதல்வர் முஹம்மது யூசுப் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வபாதாகிவிட்டரகள் இன்னா லில்லஹி  வ இன்னா இலை ஹி ராஜியூன் ஜனாசா நல்லடக்கம் நாளை காலை 11.00 மணியளவில் பொட்டகவயல் பள்ளி  மைய வாடியில் நடைபெறும் புகைபடத்தின் முகத்தில்   நீல நிற வட்ட அடையாளம் மிடபட்டவரே முதல்வர் 


No comments:

Post a Comment

hai