Popular Posts

Thursday 1 November 2012

மின்தடை இல்லை

தொண்டி -நவ 01
நகரில் இன்றும் நேற்றும் மின்தடை இல்லை கடந்த ஒரு வருடகாலத்திற்கு பிறகு இப்பொழுது தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது -இப்படியும் முடியும் என்றால் மின்தடை ஐ அறிவித்து விட்டு நேரம் குறிப்பிட்டு சொல்லலாமே 

No comments:

Post a Comment

hai