Popular Posts

Monday 5 November 2012

பிரபல டக்காஸ்கடையில் பணம் திருடப்பட்டுள்ளது

தொண்டி -நவ -5

நகரின் மையபகுதி யில் அமைந்துள்ள பிரபல டக்காஸ் கடையில் நேற்று இரவு பூட்டை திறந்து பணம் திருடப்பட்டுள்ளது






இன்று அதிகாலை வழமைபோல் கடையை திறக்க கடையின் உரிமையாளர் அப்சர் கடைக்கு வந்தபோது சட்டர் திறந்த நிலையைகண்டு அதிர்ச்சியடைந்தார் முதியோர்க்காக உதவி செய்யும் பொருட்டு கடையில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் ஐ யும் கல்லாவில் இருந்த பணத்தையும் திருடி சென்று உள்ளனர் என் று டக்காஸ் செய்து அஹமது (9894292903)தெரிவித்தார் 

No comments:

Post a Comment

hai