Popular Posts

Friday 3 May 2013

ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் தொண்டி வாரந்திரகூட்டம்

தொண்டி -மே  -3
ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் தொண்டி வாரந்திரகூட்டம் தலைவர் சேக் மஸ்தான் ராஜா தலைமையில்  தொண்டி IMMSCHOOL வளாகத்தில் இன்றுமாலை சுமார் 7 மணியளவில் நடைபெற்றது அதில்  முக்கியமாக அரசு தேர்வு (+2  மற்றும் பத்தாவது  )எழுதி இருக்கும் நமது திருவாடனை வட்டார பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதல் இரண்டு மார்க் வாங்குபவர்களுக்கு வெகுமதியும் பாராட்டு பத்திரமும் மாவட்டத்திலேயே முதல் மாணவர்க்கு வெகுமதியும் வழங்க ஏற்பாடுசெய்ய தீர்மானிக்கபட்டது  துணை செயலாளர்பிச்சை கண்ணு அவர்களின்  மகனின் பிறந்தநாளை மனவளர்ச்சி குன்றியவர்களுடன் தொண்டி  அன்பலயவில் கொண்டடியதிற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது   இரவு உணவிற்கு பிறகு கூட்டம் நிறைவு பெற்றது 













No comments:

Post a Comment

hai