Popular Posts

Saturday 1 June 2013

10 ஆம் வகுப்பு ரிசல்ட்

  தொண்டி -மே -31
அரசு தேர்வு 10 ஆம் வகுப்பு  எழுதிய தொண்டி  இஸ்லாமிக் மாதிரி பள்ளி மாணவர்கள் அனைவரும்  தேர்வானார்கள் என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக்கொண்டு இந்த பள்ளிமாணவர்களுடன்  தேர்வு எழுதியஅனைவருக்கும் வாழ்த்துகளை யும் இவர்கள் மென்மேலும்  உயர் படிப்புகள் படித்து வாழ்கையில் முன்னேற பள்ளி நிர்வாகம் பிராத்திக்கிறது   
 இந்த பள்ளி மாணவர்களில் முதல் மூன்று ரேங்க் எடுத்தவர்கள்   
1-ரஹ்மத் பலாஹ்   சேக் அப்துல் காதர் மரிக்காயர் தெரு  தொண்டி --461/500
2-முஹம்மது ரில்வான்  நாகூர்மீரான்  மேலதெரு  நம்புதாளை         ---452/500
3-அல்மாஸ்  கலந்தார் பாட்சா  கிழக்குதெரு  தொண்டி                          ----450/500
3-தஸ்லிமல் ஜென்னாஹ் சேக் அலி மேலதெரு  S.P.பட்டிணம்         ----450/500
இந்த பள்ளியில் SCIENCE பாடத்தில்  100/100 மார்க் எடுத்துள்ளனர் 

முஹம்மது ரில்வான்  நாகூர்மீரான்

தஸ்லிமல் ஜென்னாஹ் சேக் அலி 


No comments:

Post a Comment

hai