Popular Posts

Thursday 9 May 2013

+2 ரிசல்ட் -இஸ்லாமிக் மாதிரி பள்ளி - 100 சதவீத வெற்றி

தொண்டி -மே -9
அரசு தேர்வு +2 எழுதிய தொண்டி  இஸ்லாமிக் மாதிரி பள்ளி மாணவர்கள் அனைவரும்  தேர்வானார்கள் என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக்கொண்டு இந்த பள்ளிமாணவர்களுடன்  தேர்வு எழுதியஅனைவருக்கும் வாழ்த்துகளை யும் இவர்கள் மென்மேலும்  உயர் படிப்புகள் படித்து வாழ்கையில் முன்னேற பள்ளி நிர்வாகம் பிராத்திக்கிறது   
எமது பள்ளி மாணவர்களில் முதல் மூன்று ரேங்க் எடுத்தவர்கள்   
1-ஆய்சத்துள் லுபைனா  முஸ்தபா கமால் -லெப்பை சாஹிப் தெரு தொண்டி --1016*********
2- பரிலத் ஹனீரா   செய்யது முஹம்மது பாக்கர் -லெப்பை சாஹிப் தெரு தொண்டி --1004****
3-ஜனோபர் பாத்திமா ஜைனுல் அலாவுதீன் -பிச்சை ராவுத்தர் வடக்குதெரு -தொண்டி --989****    

No comments:

Post a Comment

hai