தொண்டி-நவ -11 -நேற்று தொண்டி லிருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் இல் பெண்ணிடம் குடிபோதை இல் தகறாரு செய்த வாலிபரிடம் நியாயம் கேட்ட பயணியும் தாக்கப்பட்டார் .இந்த செய்திகேள்விபட்ட தொண்டி மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் விரைந்து செயல்பட்டு அதிராம்பட்டினம் ம.ம.க .நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் பஸ் நிலையத்தில் அந்த பஸ் இ நிறுத்திய அதிராம்பட்டினம் ம.ம.க .நிர்வாகிகள் குடிபோதை இல் தகறாரு செய்த நபரை போலீஸ் இல் ஒப்படைத்தனர் .வழி துணை இன்றி சென்ற பெண்ணுக்கு பாதுகாப்பு செய்த நல உள்ளக்களுக்கு வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment
hai