தொண்டி -நவ -11 தொண்டி பெரிய பள்ளி ஜாமத்தின் கூட்டம் இன்று மக்ரிப் தொழுகை கு பிறகு ஹாஜி -KAM -மகரூப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
அதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1 -பெரியபள்ளியை பழைய கட்டிட கலை மாறாமல் பள்ளி ன்மேற்கு-வடக்கு -தெற்கு -ஆகிய பகுதிகளை விரிவுபடுத்த வல்லுனர்களின் ஆலோசனை பெற்று வசூல் மற்றும் வேலைகள் செய்யப்படும்.
2 -ஏற்கனவேS -ஹைதர் அலி அவர்கள் வக்ப்போர்டு தலைவர் பதவி ல் இருந்த போது பெரிய பள்ளி ல் இரு சாரார்கள் மத்தியில் ஏடுகபட்ட முடிவுபடி பெரியபள்ளி டிரஸ்டி யை தொண்டி கல்வி சங்கத்திற்கு நிர்வாக சபை உறுபினராக பரிந்துரை செய்து தாக்கீது அனுப்ப வேண்டப்பட்டது .நான்கு தெரு ஜாமத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment
hai